Organic Sweets & Snacks

Select quantity

Weight Cost Offer Price
1 kg 560-

முற்றிலும் பாரம்பரியமான செக்கு எண்ணெய் மற்றும் சத்துமிக்க சிறுதானியங்களால் தயாரிக்கப்ப்ட்ட இனிப்பு பலகாரங்களை உங்கள் குடும்பத்துடன் சுவைத்து மகிழுங்கள்.

முற்றிலும் பாரம்பரியமான செக்கு எண்ணெய் மற்றும் சத்துமிக்க சிறுதானியங்களால் தயாரிக்கப்ப்ட்ட இனிப்பு பலகாரங்களை உங்கள் குடும்பத்துடன் சுவைத்து மகிழுங்கள்.

 

இனி பேக்கரி ஷாப்களின் சீனி பாகுவினால் செய்யப்பட்ட இனிப்பு மற்றும் முற்றிலும் வடிகட்டப்பட்ட தவிடு எண்ணெய்களினால் செய்யப்பட்ட பல காரங்களிலிருந்து விடுதலை....

 

இனிப்புக்கள் :

  1. கரும்பு சர்க்கரையில் தாயாரிக்கப்ட்ட சீரக சம்பா அதிரசம்
  2. பூந்தி லட்டு
  3. கடலை உருண்டை
  4. அல்வா
  5. வரகு கரும்பு சர்க்கரை ஜிலேபி
  6. திரிகடுகம் கடலை மிட்டாய்
  7. மாப்பிள்ளை சம்பா அவல் இனிப்பு மிட்டாய் பொரி

கார வகைகள் :

  1. கேழ்வரகு மிகசர்
  2. சாமை முறுக்கு சேவு
  3. வரகு காரச் சேவு
  4. மாப்பிள்ளை சம்பா அவல் காரப் பொரி
  5. குதிரைவாலி சீவல்
  6.  

இவையனைத்தும் சுத்தமான செக்கு கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்கள் மட்டுமே பயன்படுத்தி சீனி, மைதா, கோதுமை துளிஅளவும் பயன்படுத்தாமல் செய்ப்பட்டுள்ளது. 

இனி பேக்கரி ஷாப்களின் சீனி பாகுவினால் செய்யப்பட்ட இனிப்பு மற்றும் முற்றிலும் வடிகட்டப்பட்ட தவிடு எண்ணெய்களினால் செய்யப்பட்ட பல காரங்களிலிருந்து விடுதலை.

 

மேலும் இரசாயணங்களும் பயன்படுத்தாமல் இயற்கை வழியில் விளைந்த நமது மண்ணின் பாரம்பரிய சத்துமிகு சிறு தனியாங்களான வரகு, சாமை, திணை, குதிரைவாலி, மாப்பிள்ளை சம்பா அரிசி, எள்ளு, பாசிப்பயறு, நிலக்கடலை, கரும்பு சர்க்கரை, மண்ணைட வெல்லம் மற்றும் பயறு வகைகளால் தாயாரிக்கப்படுகிறது….

 

தீபாவளி இனிப்பு பலகாரங்களை பெற

 30.10.2018 க்குள் முன்பதிவு செய்யுங்கள். 2,11.2018 ல் கூரியர் மூலம்வந்தடையும்....